 |
அண்ணன் வழி! தனி வழி!
இலங்கையில் பாக்கர் பிஜெ சேர்ந்து உருவாக்கிய SLTJ-யை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த TNTJ மேலாண்மைக் குழு உறுப்பினர் |
 |
பொய் ஜெவின் பொருளாதாரச் சுரண்டல் !
இதற்கான விபரத்தை கீழ்காணும் வைப்சைட்டில் பார்வையிடவும்.
http://www.sengiskhanonline.com/ |
 |
குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சீரமைப்புக் கூட்டம்.
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சென்ற வெள்ளிக்கிழமை (21.05.2010) அன்று செல்வம் நிறைந்த வளைகுடா நாடான குவைத்தின் |
 |
குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 6 சிறைவாசிகள் விடுதலை!அல்ஹம்துலில்லாஹ்!
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! கடந்த 13 வருடமாக விசாரணைக் கைதிகளாக கொட்டடி சிறையில் வாடிய மூத்த சமுதாயத் தலைவர் குணங்குடி ஹனீஃபா,
|
 |
நாயகம் வாக்களித்த சொர்க்கம் செல்லும் வழிகள்!
இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே ( اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا أَيْدِيَكُمْ ) |
 |
PJ வுக்கு பெரியகுளம் INTJ சவால்!!
1997 ல் பெரியகுளம் DPI மீடிங்கில் தியாகி முருகன் உருவ பட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியதை குர்ஆன், ஹதிஸ் அடிப்படையில் சாட்சிகளோடு நிருபிக்க தயார்!
PJ தயாரா!?
விளக்கம் பெற
சலாம் +91-9944437119
ரஃபிக் ஜமான் +91-9443378430 |
| |
நன்றி : http://www.sengiskhanonline.com/ |
 |
தொழுகை வரிசையில் இடைவெளியை அடைக்க வேண்டும்.
( من سد فرجة في صف رفعه الله بها درجة ونبى له بيتا في الجنة )
தொழுகை- வரிசையின் இடைவெளியை அடைப்பவருக்கு அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். |
 |
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே.
“தீயவன் ஒரு செய்தியை கொண்டுவந்தால் அதை தீர விசாரியுங்கள் இல்லையேல் அறியாமல் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து பின் வருந்தக்கூடும்” என அல்லாஹ் திருகுர்ஆனில் (49:6) |
 |
 |
பொதுவான முஸ்லிம்களுக்கு.......
இணையதளத்தில் ஒரு நபர் பொதுவான முஸ்லீம் ஏகத்துவத்தின் எழுச்சியை மட்டுமே விரும்புவன் என்ற முறையில் சில கேள்விகளை வைத்துள்ளார். இவர் பொதுவானவராக இருந்தால் இரு தரப்புக்கும் கேள்வி வைத்திருப்பார். |
 |
 |
துபையில் முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்க சமுதாயம் ஓரணியில் ஒன்று திரண்டது.
வல்ல ரஹ்மானின் வற்றாத பெருங் கருணையால் நேற்று (08 -05 -2010) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துபையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரணியில் ஒன்று திரண்டு முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்கும் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை மிகச் சிறப்புடன் நடத்தியது.
|
 |
 |
கோடை கால பயிற்ச்சி முகாம்
கடந்த 21-04-2010 முதல் 30-04-2010 வரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் கிளைகளின் சார்பாக மாணவ - மாணவியருக்கான கோடை கால ,,,, |
 |
 |
ஆலந்தூரில் ததஜ ஆட்டோ ஸ்டாண்ட் கலைக்கப்பட்டது.
மக்கள் பிரச்சினைக்காகப் போராடாமல், தனிநபரை வசைபாடுவதும், ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவதும், அவதூறுதான் என மறுப்புச் சொன்னப் பிறகும்,,,,, |
 |
 |
கடந்த 25-04-2010 அன்று காஞ்சி மாவட்டம் கானாத்தூர் கிளை சார்பாக, அஹமது கபீர் தெரு, பிலால் நகரில் உள்ள ஐஎன்டிஜே மர்கஸில் கத்னா முகாம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் அபூபக்கர், மாவட்ட நிர்வாகிகளான அசன் அலி, எஸ்.எம். ரஹ்மத்துல்லாஹ், முபாரக் அலி, ஹனீப், ஷபீர் மற்றும் கிளை நிர்வாகிகளான சாகுல், சேக்தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர். |
| |
மே |
 |
 |
காஞ்சி மாவட்ட ஐஎன்டிஜே சார்பாக, பல்லா வரத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவருக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணம் கொடுத்து அவரை வட் டிக் கடனில் இருந்து மீட்பதற்காக வழங்கப்பட்டது. மாநிலச் செயலாளர் வேளச்சேரி சிராஜ் மற்றும் தாம் பரம் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் இப் பொருளா தார உதவியை வழங்கினர் |
| |
மே |
 |
 |
பிஜெ என்ன பறையரா?
யாதவ மகா சபை சார்பில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு மாநாட்டில் பங்கேற்ற நம் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கரை, பாக்கர் யாதவ் என மிக மோசமாக விமர்சனம் செய்தார் பி.ஜைனுல் ஆபிதீனும் அவரது ஆளுமையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும். |
 |
 |
பரங்கிப்பேட்டையில் கிளை உதயம்!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இந்திய தவ்ஹீது ஜமாஅத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளர். |
 |
 |
சாலை விபத்தில் தமுமுக சகோதரர்கள் 6 பேர் மரணம்!
சிறைவாசிகளின் விடுதலை கோரி, இன்று மே 5 இல் தமுமுக சார்பாக நடக்கின்ற உயர் நீதிமன்ற நோக்கி பேரணிக்கு கலந்துகொள்ள வந்த நீலகிரி மாவட்ட தமுமுக |