.jpg) |
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி நடத்திய சிகரத்தை நோக்கி
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி சார்பில் கடந்த 27-03-2010 அன்று சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் மாணவ சமுதாயத்திற்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. |
 |
பெரியார்தாசன் எதற்காக இஸ்லாத்தில் இணைந்தார்-இதைக் கேளுங்க
பெரியார்தாசன் இஸ் லாத்தை ஏற்று சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் இந் திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வரவேற்றதும், அவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தல் ஏற்படுத்திய |
 |
முத்தாரம் இதழ் மறுப்பு தெரிவித்தது.
29.3.2010 வெளியான முத்தாரம் வார இதழில் “மிஸ்டர் மனிதன்” என்ற கட்டுரையில் கண்ணியமிக்க இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய கட்டுரையில் அவர்களது உருவப்படத்தை வெளியிட்டு இருந்தனர் |
 |
தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசிடம் வலியுறுத்தல்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசிடம் வலியுறுத்தக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலுவை துணைத் தலைவர் முகமது முனீர் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம். சையத் இக்பால் ஆகியோர் சந்தித்தனர்.
|
 |
ஹஜ் பயணம்: சென்ற ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை - ஐஎன்டிஜே கோரிக்கை
துல்ஹஜ் மாதம் ஹஜ் புனித யாத்திரை நிறைவேற்றுவது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ஆண்டுக்காண்டு பல லட்சம் மக்கள் மக்காவில் கூடி தங்கள் புனிதக் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் பயணிகளை பராமரிப்பதற்கும், அவர்களுக்கு உரிய வசதிகளை நிறைவேற்றித் தருவதற்கும் சவூதி அரேபிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
|
 |
தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸ்சில் ஜூம்ஆ தொழுகை
கடந்த 26-03-2010 வெள்ளிக்கிழமை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸ்சில் ஜூம்ஆ தொழுகை துவங்கியது. இதில் மாநில பொருளாளர் அபுபக்கர் தொன்டியப்பா ஜூம்ஆ உரை நிகழ்த்தினார். குடும்பத்துடன் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ் |
 |
எம்.எம்.டி.ஏ காலனி கிளை
தென்சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக கடந்த 28-03-2010 அன்று எம்.எம்.டி.ஏ. காலனி பஸ் டிப்போ அருகில் பொது மக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் ஏ.எம். இனாயத்துல்லாஹ், மாவட்ட தொண்டரணி செயலாளர் சையது, எம்.எம்.டி.ஏ. ஜாஹிர் மற்றும் ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டனர் |
 |
ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 4 சதவித இட ஒதுக்கீடு செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திர மாநிலத்தில் கல்வி, சமூகம், மற்றும் வேலை வாய்ப்புகளில் பின் தங்கிய நிலையில் தல்லப்பட்டிருந்தது,இந்த நிலையை மாற்றுவதர்க்கு முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஆந்திர அரசாங்கத்திடம் பல ஆண்டுகள் போராடி வருகின்றன. |
 |
இஸ்லாத்தை ஏற்ற குடும்பம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த 22-03-2010 அன்று இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். கௌரி, தாட்சாயி ணி, லட்சுமி ஆகிய மூன்று பெண்மணிகள் முறையே சுமைய்யா, தாஹிரா, ஆயிஷா என்று தங்களது பெயரை மாற்றிக் கொண்டனர். |
 |
தினகரன் குழும பத்திரிகை ஐஎன்டிஜேவிடம் மன்னிப்பு
தினகரன் பத்திரிகைக் குழுமத்தின் முத்தாரம் பத்திரிகையின் இவ்வார (27-03-2010) தேதியிட்ட இதழில் மிஸ்டர். மனிதன் என்றபகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்த வரலாற்றுக் குறிப்பு (தவறான தகவல்களுடன்) வெளியாகி இருந்தது. இந்த செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) |
 |
நான் தான் நபிகள் நாயகம்??- முஸ்லிம்களிடத்தில் வருத்தம் தெரிவித்தது..
இந்த வாரம் மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் மிகவும் கேவலப்பட்ட போலி சாமியார் நித்தியானந்தாவை முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்களுடன் ஒப்பிட்டு எழுதி முஸ்லிம்களை சீண்டி பார்த்துள்ளது |
 |
தென்காசியில் ஐஎன்டிஜேவின் புதிய கிளை
நெல்லை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 20-03-2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் ஷிப்லி தலைமையில் தென்காசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். |
 |
“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”,
“அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், |
 |
ஐஎன்டிஜே தலைவர் வாழ்த்து
கடந்த 14ந் தேதி மாலை பேரா. பெரியார்தாசன் ஜித்தாவில் சொற் பொழிவு நிகழ்துவதற்கு சற்று நேரத்திற்கு முன் அவரைத் தொடர்பு கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் நிர்வாகிகளான முஹம்மது ஷிப்லி, அபு ஃபைஸல் ஆகியோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தபோது, ""என்னுடைய வாழ்க்கை சீரிய பாதையில் அமைய பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றார் பெரியார்தாசன். மாநில நிர்வாகிக ளும் எங்களுக்காக நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டனர்.பெரியார் தாசன் ஜித்தா அழைப்பு மையத்தில் சொற்பொழிவு நிகழ்த்தி முடித்த வேளையில் அவரைத் தொடர்பு கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் வாழ்த்துக்களை தெரிவித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். |
 |
மதுரை ஆதீனம் வாழ்த்து
பெரியார்தாசன் இஸ்லாத்தில் இணைந்த தகவலைக் கேள்வி ப்பட்ட மதுரை ஆதீனம், ஐஎன்டிஜே துணைத் தலைவர் முஹம்மது முனீரைத் தொடர்பு கொண்டு, பெரியார்தாசன் இஸ்லாத்தில் இணைந்து ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற தகவல் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி "இய்யாக நாபுது வயிய்யாக நஸ்தஹீன்' என்ற குர்ஆன் வசனத்தை உச்சரித்தவர், அதற்கான தமிழ் அர்த்தத்தையும், ""உன்னையே வணங்குகி றோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்'' என்று சொல்லிவிட்டு ""பெரியார்தாச னுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்'' என்றார். |
 |
ஜுஜுபி மேட்டரா?
அதிராம்பட்டிணத்தில் பள்ளிவாசல் சுவரை சங்பரிவாரக் கும்பல் இரவோடு இரவாக இடித்த விஷயத்தில் அங்கேயுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்தன! |
 |
பெரியார்தாசன் இஸ்லாத்தைன் ஏற்றார் அல்ஹம்துலில்லாஹ்
கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன்.உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்தவர். |
 |
அமைச்சர் துரைமுருகன் முஸ்லிம்களின் ஆலோசனையை ஏற்கிறோம் என்று ஒப்புதல்!!
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுத லின்படி தமிழக அரசு கொண்டு வந்த கட்டாய திருமண பதிவுச் சட்டம் 2009, முஸ்லிம் சமுதாயத்தின் ஷரீஅத் சட்டத்திற்கும், இந்திய அரசியல் சாசனச் சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திப்பதை உணர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் |
 |
போலி சாமியார் இஸ்லாமிய தண்டனைதான் தீர்வு:
பரமஹம்ச நித்தியானந்தா என்னும் பெயரில் வலம் வந்த பிரபல இளம் சாமியார் - தமிழ் நடிகை ஒருவருடன் அசிங்கமான நிலையில் இருந்ததை முன்னணி தொலைக்காட்சி ஒன்று திரும்பத் திரும்ப ஒளி பரப்பியது. பத்திரிகைகள் எல்லாம் அந்தச் சாமி யாரின் அந்தரங்கத்தை பக்கம் பக்கமாக எழுதின. |
 |
மத்திய அரசில் 12 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தொடர் போரட்டம்!
சமுதாயத்தில் கல்வியிலும், பொருளாதாரம், அரசியலிலும் தலித் மக்களைவிட பின் தங்கியுள்ளார்கள் முஸ்லிம்கள் என்று நீதிபதி சச்சார் அறிவித்தார். |
 |
இந்திய தவ் ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டிற்கு! சோனியா காந்தி!!
இந்திய அளவில் திரு மணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த நடைமுறையை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும், சீமா அஸ்வின் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. |
 |
பள்ளிக்கூட்டதில் ஐ.என்.டி ஜே தலைவர் உரை:
கடந்த 26-02-2010 வெள்ளிக் கிழமையன்று சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள அப்துல் சி. ஹக்கீம் இந்து - முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில... |
 |
இஸ்லாம் கூறும் ஆன்மிகம்:
இன்றைய ஊடகத்துறையில் பரபரப்பாக பேசப்படுவது ஆன்மீகவாதிகளைப் பற்றித்தான் என்பதை அனைவரும் அறிவர். |
 |
முஸ்லிம்களை சீண்டிய கன்னட பத்திரிக்கை:
இஸ்லாத்தைப் பற்றி அவதூறாக விமர்சித்து எழுதிவரும் நகரல் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இஸ்லாத்தையும், முஸ்லிம் பெண்களின் பர்தாவையும் கடுûயாக விமர்சித்து எழுதியிருந்த கட்டுரையை மேற்கோள் காட்டி கன்னடப் பத்திரிகையாளர் கன்னடப் பிரபா பத்திரிகையாளர் ஷிமோகா பதிப்பில் கடந்த திங்கட் கிழமை செய்தி வெளியானது. |