முகப்பு இதழ்கள் நிகழ்ச்சிகள் சேவைகள் அமைப்பு செய்திகள் தலைமைச்செய்திகள் தொடர்புக்கு
flash அல்ஹம்துலில்லாஹ் லண்டனில் 3 வருடத்தில் 5000 பேர் இஸ்லாத்திற்க்கு திரும்பினார்கள் பிரிட்டன் அரசு கலக்கம்,செய்தி : தினகரன் 10ம் தேதி பத்திரிக்கை, பக்கம் : 12.......மனிதாபிமானிகளைக் கொன்ற மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிப்போம் .....வேலைவாய்ப்பு : இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு போலிஸ், தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் 10117 பேரில் (3.5 % கோட்டா) 354 முஸ்லிம்கள் நுழைய வாய்ப்பு! தகுதி : எஸ்.எஸ்.எல்.சி..வயது : 18..பரிட்ச்சையின் தேதி : 08-08-2010,
திருக்குர்ஆன்வழங்கும்நிகழ்ச்சி ஊடகங்களில் துண்டுபிரசுரங்கள் கிளைகள் விடியோ
 
மார்க்க விளக்க்ங்கள்


இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!



தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்


ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


அபுலஹபின் விரலில் வடியும் பால்


புர்தா ஷரீப் கூறும் புரூடா


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்


அபூஹுரைரா [ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!


உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,


எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!



முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)


உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள
   
   


இஸ்லாத்தின் அடிப்படை


மனனம் செய்வோம்
   
free invisible web counter
பார்வையாளர்கள்
 
வின் டிவியில்... வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m   10:30p.m
 
முந்திய செய்திகள்

ஜூன் 2010

மே 2010

ஏப்ரல் 2010

மார்ச் 2010

பிப்ரவரி 2010

ஜனவரி2010

டிசம்பர்2009
 
 

 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள்

தென்காசி மாவட்டம்

தலைவர்


துணை தலைவர்

செயலாளர்

துணை செயலாளர்

பொருளாளர்

மாணவரணிச் செயலாளர்


மேஷாக் (எ) முஹம்மது இஸ்மாயில்

செய்யது அலி,

சாகுல்

சேக் மஸ்தான்

அபு அய்யூப் அன்சாரி

சலீம்


நெல்லை மாவட்ட  
துணைத் தலைவர்

மாவட்ட தொண்டரணிச் செயலாளர்
சுலைமான் சேட்

சுப்ஹான்
திருவல்லூர் மாவட்டம் ஆவடி கிளை

தலைவர்


செயலாளர்

பொருளாளர்


ஜாஹிர் ஹுசைன்


இப்ராஹிம் கனி

சாகுல்

திருப்பூர் மவட்டம் மற்றும் மங்களம் கிளை உதயம்!


அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் வல்ல ரஹ்மானுக்கே.
திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் கடந்த 22-11-09 செவ்வாய்கிழமை அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் மாவட்டம் மற்றும் மங்களம் கிளை உதயமானது அந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜாஹிர் உசேன் அவர்கள் தலைமையேற்று ஜமாஅத்தோடு சேர்ந்து செயல்படுவதின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார் மாநில பேச்சாளருமான எம்.முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் முஸ்லிம்களின் இன்றைய சூழ் நிலை குறித்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார் இறுதியாக கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டர்கள்

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்  

தலைவர்

செயலாளர்

பொருளாளர்

துணை தலைவர்

தஃவாகுழு தலைவர் மற்றும் மாவட்ட பேச்சாளர்

ஜியாவுத்தீன்

ஜமால் முஹம்மது

அசார் அலி

அப்துல் காதர்

ஃபத்ஹீல்லாஹ்

மங்களம் கிளை பொறுப்பாளர்  

தலைவர்

செயலாளர்

பொருளாளர்

துணை தலைவர

அபுதாஹிர்

சாதிக்

எம்.இ.ஃபாருக்

ஜியாவுதீன்

குவைத் கிளை

 

கடந்த 25-12-09 அன்று குவைத் முர்காப் பகுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை அமைப்பு துவக்கப்பட்டது,இதில் குவைத் மண்டல நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

மண்டல நிர்வாகிகள்:  
தலைவர் :

துணைத் தலைவர் :

செயலாளர் :

பொருளாளர் :

சாதிக் பாஷா(கூனிமேடு),

பதுருதீன்(சுல்த்தான்பேட்டை),

புகாரி எ.ஹசன்(கடையநல்லூர்),

தாவூத் கனி(ஆலியூர்).

கிளைகள் மற்றும் பொறுப்பாளர்கள்:
 
ஹாஜா - ரிக்கா

சாகுல் ஹமீத் - சுலைபிகாத்(55278386),

கே.ஜான் பாஷா - பர்வானிய

பக்கர் ஷா - சபாநாசர்(67749873),

சாகுல் ஹமீத் - தஹார்(94034239)
 
   
 

மக்கள் ரிப்போர்ட்

headlines

இந்த வார இதழில்..

ஜூன் (04-10)


1.10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சாதித்துக் காட்டிய முஸ்லிம் மாணவிகள்



2. மத்தியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடிகிறது! - ஹஜ் கமிட்டி தலைவர் "பளிச்' பேட்டி



3.முந்திச் செல்லும் அரசுப் பள்ளிகளும் - பின்தங்கும் தனியார் பள்ளிகளும்



4.மக்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகள்!


5.இந்தியாவை அவமானப்படுத்திய கனடா



6.தீப்பற்றி எரியும் தீயணைப்புத் துறை திருவல்லிக்கேணி திகு! திகு!!



7.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐஎன்டிஜே உதயமாகியிருந்தால்.... டாக்டர். அப்துல்லாஹ் சிறப்பு பேட்டி