மாமறை குர்ஆனை மக்கள் மயமாக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் சகோதர சமுதாயத்தினருக்கு திருகுர்ஆனை இலவச மாக வழங்கி வருகிறது. சைதை, கோவை, காரைக்குடி, ராம்நாதபுரம்,
மறுமை வெற்றி தாஃவா குழுவினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்க்க விளக்கக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை, பேகம் சாகிப் தெரு சமூக நலக் கூடத்தில் கடந்த 4ந் தேதி நடைபெற்றது
கடந்த 14-02-2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்ட அமைப்பு சார்பாக முஸ்லிம் அல்லாத பிற சமய மக்களுக்கு மனித குலத்திற்குச் சொந்தமான உலகப் பொது மறையாம் திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி பெரிய குளம் வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்றது.