முகப்பு இதழ்கள் நிகழ்ச்சிகள் சேவைகள் அமைப்பு செய்திகள் தலைமைச்செய்திகள் தொடர்புக்கு
flash அல்ஹம்துலில்லாஹ் லண்டனில் 3 வருடத்தில் 5000 பேர் இஸ்லாத்திற்க்கு திரும்பினார்கள் பிரிட்டன் அரசு கலக்கம்,செய்தி : தினகரன் 10ம் தேதி பத்திரிக்கை, பக்கம் : 12.......மனிதாபிமானிகளைக் கொன்ற மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிப்போம் .....வேலைவாய்ப்பு : இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு போலிஸ், தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் 10117 பேரில் (3.5 % கோட்டா) 354 முஸ்லிம்கள் நுழைய வாய்ப்பு! தகுதி : எஸ்.எஸ்.எல்.சி..வயது : 18..பரிட்ச்சையின் தேதி : 08-08-2010,
திருக்குர்ஆன்வழங்கும்நிகழ்ச்சி ஊடகங்களில் துண்டுபிரசுரங்கள் கிளைகள் விடியோ
 
மார்க்க விளக்க்ங்கள்


இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்!



தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்


ஏப்ரல் ஃபூல் ஓர் ஏகத்துவ பார்வை!


அபுலஹபின் விரலில் வடியும் பால்


புர்தா ஷரீப் கூறும் புரூடா


மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்


அபூஹுரைரா [ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்!


உயரிய பண்புடைய உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்,


எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை!



முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)


உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள
   
   


இஸ்லாத்தின் அடிப்படை


மனனம் செய்வோம்
   
free invisible web counter
பார்வையாளர்கள்
 
வின் டிவியில்... வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m   10:30p.m
 
முந்திய செய்திகள்

ஜூன் 2010

மே 2010

ஏப்ரல் 2010

மார்ச் 2010

பிப்ரவரி 2010

ஜனவரி2010

டிசம்பர்2009
 
 

 

அபுலஹபின் விரலில் வடியும் பால்....


நபிகள் நாயகத்தை முஸ்லிம்களாகிய  நாம் அதிகமதிகம் நேசிப்பதை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே இந்த மீலாதும் மவ்லூதும் ஆகும்..


.மீலாது விழா ஆதரவாளர்கள் தங்களது செயலுக்கு வைக்கும் ஆதாரம்:
ஒரு சஹாபியின் கனவில் நபிகளாரின் பெரிய தந்தை அபுலஹப் வந்தார் அபுலஹபிடம் அந்த சஹாபி நீர் காஃபிராயிற்றே  மண்ணறையில் (கஃப்ரில்) நீர் எந்த வேதனை அனுபவிக்கிறீர் என்று கேட்டார்  அதற்கு அபுலஹப் " முஹம்மது(ஸல்) பிறந்த போது  அந்த செய்தியை எனது அடிமைப் பெண் என்னிடம்  சொன்னாள் அப்போது எனது சுட்டு விரலை நீட்டி சந்தோஷமாக உன்னை விடுதலை செய்கிறேன் என்றேன்,அதன் காரணத்தால் எனது சுட்டு விரலில் இருந்து பால் வருகிறது.அதை குடித்து எனது கப்ரு வேதனையை லேசாக்கி கொள்கிறேன் என்றார்.


.இந்த கதையை மீலாது விழா ஆதரவாளர்கள் கூறிவிட்டு  நபிகளாரின் பெரியப்பா அபுலஹப் தான் முதன் முதலில் நபிகளாரின் பிறந்த தினத்தை சந்தோஷமாக கொண்டாடினார். அதன் காரணமாக அவர் காஃபிராக இருந்தும் கப்ரு  வேதனை லேசாக்கப்படுகிறது  என்றால் முஃமீன்களாகிய நாம் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடினால் கப்ரில் எவ்வளவு சிறப்பு கிடைக்கும்  எனவே தான் நபிகளாருக்கு "மீலாது விழா ",கொண்டாடுகிறோம் என்கிறார்கள்..

.அபுலஹபின் விரலில் இருந்து பால் வடிவதாக கதைவிட்டு மீலாது விழாவுக்கு ஆதாரம் கூறும்  இவர்களை பார்த்து  அல்லாஹ் கூறுவதை பாருங்கள்


ஆகட்டும் அபுலஹபின் இரு கரங்களும்  நாசமாகட்டும் அவனும் நாசமாகட்டும்  அல் குர்ஆன்:111:1..

மேற்கண்ட இறை வசனம் அபுலஹப் உயிரோடு  இருக்கும்போது, நபிகளாரை எதிர்த்ததால் அல்லாஹ்வால் இறக்கப்பட்டது  அல்லாஹ்வால் கரங்கள்  நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவனின்  விரலில் பால் வடிவதாக  கூறும் இவர்கள் உண்மையான அறிஞர்களா? சிந்தியுங்கள்.

நபிகளாரை அதிகமதிகம் நேசித்த அபுபக்கர்,உமர்,உதுமான்,அலி(ரலி).ஆகியோர் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடவும் இல்லை.ஏனெனில் நபிகளார் பிறந்த் தேதி யாருக்கும் தெரியாது நபி(ஸல்)அவர்களும் கூறவில்லை,அன்றைய காலத்தில் பிறபு இறப்பு பதிவேடு இல்லை,வரலாற்று ஆய்வாளர்கள் கூட ரபியுல் அவ்வல் பிறை 12 நபிகளார் வபாத்தான தினம் என்றே கூறுவதை கவணிக்களாம்

   
 

மக்கள் ரிப்போர்ட்

headlines

இந்த வார இதழில்..

ஜூன் (04-10)


1.10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சாதித்துக் காட்டிய முஸ்லிம் மாணவிகள்



2. மத்தியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முடிகிறது! - ஹஜ் கமிட்டி தலைவர் "பளிச்' பேட்டி



3.முந்திச் செல்லும் அரசுப் பள்ளிகளும் - பின்தங்கும் தனியார் பள்ளிகளும்



4.மக்களைக் கொல்லும் மாவோயிஸ்டுகள்!


5.இந்தியாவை அவமானப்படுத்திய கனடா



6.தீப்பற்றி எரியும் தீயணைப்புத் துறை திருவல்லிக்கேணி திகு! திகு!!



7.பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐஎன்டிஜே உதயமாகியிருந்தால்.... டாக்டர். அப்துல்லாஹ் சிறப்பு பேட்டி